சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோயில் - பரமக்குடி நெடுஞ்சாலையில் மறவமங்கலம் செல்லும் வழியில் சமத்துவபுரம் எதிரே பழங்கற்கால புதைவிடப்பகுதி ஓன்று உள்ளது. இந்த கல்வட்ட குழிகளில் பானை ஓடுகள் மட்டும் அல்ல அவர்களின் காலமும் நிமிர்ந்து நிற்கிறது.

Comments
Post a Comment